Monday, April 02, 2012

வலி வழி விழி

வலியில்லை
வேதனையில்லை
விழுவதும்
வழிதவறுவதும்
உன்
விழிகளில்
என்றால்!

No comments: