Saturday, March 31, 2012

உடை வினாவிடை

உடை
அழகா
உடையால்
அழகா
வினவுகிறாள்

உண்மை
உணர்வை
உடைக்கவா

உடைக்கு
விடை
கொடு
என!

4 comments:

Ramesh said...

Zeno saaar - Please leave all such musings in Tamil behind. Now you have to say this in Tagalog !!!!!

Appu said...

Oo Sir, ba gawin ito? ay i makakuha ng karapatang ito

Venkat said...

கற்பனை கொஞ்சம் அளவு ஜாஸ்தி ஆயிடுத்து.. :)

Appu said...

கற்பனைக்கு எதற்கு கடிவாள கட்டுப்பாடு?