Wednesday, May 30, 2012

கவித கவித

எனக்கே
என்னைப்
பிடிக்கிறது

உனக்கு
என்னைப்
பிடிக்காதா?

oOo

நான்
உறங்கிய பின்
உனக்கு மட்டுமென்ன
வேலை

வேறோன்றுமில்லை
உன் கனவில்
வருவதைத் தவிர!

oOo

அவளிடம்
பேசும் போதும்
பழகும் போதும்

இருப்பதில்லை
இலக்கணமும்
இங்கிதமும்!

1 comment:

Giri Ramasubramanian said...

கவிட கவிட...

ஜூப்பரு