பி.குமுன்பே ட்வீட்டப்பட்டிருக்கலாம். இருந்தாலும் வரலாறு முக்கியம் என்பதாலும் பிற்கால சந்ததியினர் படித்து பயன் பெற வேண்டும் என்பதாலும் தஞ்சாவூர் கல்வெடிர்டில் பொறிக்க முடியாத காரணத்தாலும் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
- நீ குட் மார்னிங் அனுப்பாமல் விடிவதில்லை என் காலை!
- குட்நைட் என்னும் மெசஜ்ஜில் தான் ஆரம்பிக்கிறது விடியும் வரை தொடரும் நம் மொபைல் அரட்டைகள்!
- நம்மை பயங்கரமாக கடுப்பேற்றுபவர்கள் மீது நமக்கு கொள்ளைப் பிரியம் வரும் மர்மம் என்ன!