Friday, February 15, 2013

அவள்

அழகு
அறிவு
அரவணைப்பு
ஆதங்கம்
ஆனந்தம்
ஆத்திரம்
அதிகாரம்
ஆசை
அனைத்தின்
அகராதி
அவள்!

3 comments:

Ramesh said...

Yaarappa Aval ??

Appu said...

யாருக்குத் தெரியும். தெரிஞ்சா சொல்ல மாட்டோமா?

சு.கி.ஞானம் said...

Anbum enge thavira 4 aahvai thavirthirunthal supers irunthirukkum