நான்கரை அடி நடந்து
ஐந்தரை வாய் தோசை
ஆறரைml சாம்பாருடன் சாப்பிட்டேன் என
ஏழரை Message-கள் இல்லை
good ninethirty
good eleven thirty
good three thirty எனக்
குடையும் Message-கள் இல்லை
tell me the color
will tell u the character என
இக்கால sigmend freud களின்
சங்கடபடுத்தும் Message-கள் இல்லை
அந்த சங்கம் சார்பாக
இந்த சங்கம் சார்பாக என
சாகடிக்கும் Message-கள் இல்லை
prepaid-l free message இல்லையாமே
வாழ்க airtel வாழ்க Hutch
வளர்க மக்களின் சிக்கனம்!
No comments:
Post a Comment