Saturday, October 15, 2011

கவிதை தெரியாத குழந்தை

கண்டதைப் பற்றி
கவிதை
கிறுக்குகிறாய்!

எனைக்
கண்டதைப்
பற்றி
கவிதையில்லையாவென
கேட்பவளுக்கு

குழந்தைக்கெங்கே
தெரியும்
கவிதை
கண்றாவியெல்லாம்???

பி.கு
புரியாதவர்களுக்காக
அவளைக் கண்டவுடன் குழந்தையாகி விடுவதால் கவிதைகள் வருவதில்லை ;)

10 comments:

writerpara said...

நல்ல கண்றாவி.

Ramesh said...

Rubbish. After so many கவிதைகள் on அவள் that have graced this blog, there is no danger at all of zeno being tongue tied !!!!

Appu said...

@para :) :)
@Ramesh, Tongue tied in the presence of epitomes of Venus ;)

Venkat said...

கண்ட கண்ட கவிதை
வரைந்தாய்,
காணாத பெண்ணை
கண்டதாய் எண்ணி..
அவளை கண்ட கதையை
மட்டும் யாரும்
காணாமல் மறைத்தாய்.
கண்கள் கண்ட நாள் முதல்
இணையம் வழியுதே
உன் இதயத் துடிப்புடன்...
இனியும் முடியுமா மறைத்திட??

ஐ ஆம் லுக்கிங் பார் அப்டேட் ஆன் கவிதை.. நாட் அவே ;)
ஏற்கனவே கமிட் பண்ணி ஏமாத்தின மாதிரி இந்த முறை முடியாது..

Appu said...

LOL ROTFL படிச்சப்ப இருந்து செம சிரிப்பு அடக்க முடியல
நான் எப்ப கமிட் ஆனேன்?யாரும் இல்ல சார் கமிட் ஆக ;) really forgot :(
நான் எல்லாம் டம்மி பீஸ், அவ்ள worth இல்ல.
have u seen அந்த ஏழு நாட்கள் அதுல பாக்கியராஜ் சொல்வார். சாரே எந்தன் காதலி உங்க மனைவி ஆகலாம் பட்சே உங்க மனைவி என் காதலி ஆக முடியாது! அது மாதிரி என் வாழ்க்கை எழுத்தாகலாம் என் எழுத்து எல்லாம் என் வாழ்க்கை ஆகாது. ;)

Venkat said...

romba nalla achu unga blog patichu, athan chinnatha comment panen. ipa nadu vittu nadu katathitaanga athunala missing 2,3 persons touch.
nice to hear your radio voice, if you like will send u mail on it.

Appu said...

நானும் எழுதி ரொம்ப நாள் ஆச்சு.இப்ப எங்க இருக்கீங்க? திரும்பி சென்னை வந்தவுடனே சொல்லுங்க நேர்ல மீட் செய்வோம் :)[ஆனா அதப் பத்தி எல்லாம் கவித எழுத மாட்டேன் :)] you can mail me at mailappu@gmail.com

பத்மா said...

hi

Appu said...

After a long time seeing you and just an hi huh seems you are too busy nowadays :)

RamNarayanS said...

என்னமோ போ. நான் சொல்லறத்துக்கு ஒன்னும் இல்லை.