Thursday, November 15, 2007

காலை பொழிதின் மயக்கதிலே

Footboard-ல் தொங்கியவாறு
Road-ல் scating
செய்யும் பயணிகள்

ஆட்டுபட்டியில் அடைத்து
Rollercoaster ride
தரும் shareautoகள்

Traffic rulesஐயும்
Signalஐயும் சட்டை
செய்யாத twowheelerகள்

Handsfreeயில் இரகசியசி்னெகிதியொடு
கொஞ்சிக்கொண்டும் கதைத்துக்கொண்டும்
அனைத்தையும் சபித்தவாறு

சென்று கொண்டிருந்தான்
wrongside-ல்.

No comments: