Monday, January 25, 2010

தூக்கத்தைத் திருடியவள்

காதோரக் கிசுகிசுப்பில்
கனவு கலைந்து

மெய்யெங்கும் மேய்ந்து
கண்ணாமூச்சி காட்டியவளை

கைகளால் கட்டியணைக்க
உணர்ச்சியின் உச்சமாய்

உள்ளங்கையெல்லாம் உதிரம்
கொசுவைக் கொன்றபின்!

4 comments:

RamMmm said...

நன்று நன்று.

Reminded me of Koundamani in Suryan telling another guy about Omaguchi Narasimhan. (இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா நாராயணா!)

zeno said...

thank you thank you! i am saying this 108 times a day :)

வெண்கல கடை said...

Hii...nice one..liked it... :)
howevr couldnt stop this idea flashing.. (overa SUJATHA padichadhunala irukum....kandukapdaadhu :) )
wouldnt this be better if u azhichufy 2 lines...
காதோரக் கிசுகிசுப்பில்
கனவு கலைந்து

மெய்யெங்கும் மேய்ந்து
கண்ணாமூச்சி காட்டியவளை

கைகளால் கட்டியணைக்க
உள்ளங்கையெல்லாம் உதிரம்!!

taknu thonithu..adhan...hwever..luvd ur other posts too.... :)

Appu said...

Hi hi welcome and thanks for the nice kind words

those two lines in a way yes and no. Yes cause,it reduces lines and simpler and subtler. that is the way it should be.

p.s sometimes i feel we attribute our very own creativity to influence of Sujatha ;)