Monday, March 21, 2011

குரலோசை

கரைந்துக் காணாமல்
போகிறேன் நான்
உன் குரலின்
குழைவில்!
பி.கு
ஆன்ட்ராய்ட்டில் இருந்து
பகீரத பிரயத்தனப் பட்டு

2 comments:

RamMmm said...

எங்கயோ போயிட்டீங்க.

யாரந்த மோகினி? :-)

பேஷ் பேஷ் Android தமிழ் மொழி பேசுகிறது

zeno said...

மோகனக் குரல் ஐயா! மோகினிக் குரலல்ல!
yeah Android tamil is cool but still iPhone is the target :P