Friday, June 11, 2010

வட போச்சே

மாணவன்: ஆஞ்சநேயா, நான் பரிட்சைல பாஸ் பண்ணா உனக்கு வடை மலை சாத்தறேன் பா
காதலன்: ஆஞ்சநேயா, இந்த பிகர் ஆச்சும் எனக்கு உஷார் ஆகணும்பா, ஆனா உனக்கு வடை மலை சாத்தறேன் பா
ஐடி என்ஜினியர்: ஆஞ்சநேயா, எனக்கு இந்த வருஷம் நல்ல hike வந்தா உனக்கு வடை மலை சாத்தறேன் பா
ஐடி மேனேஜர்: ஆஞ்சநேயா,  இந்த ப்ராஜெக்ட் scrap ஆகாம, Client டேக் ஓவர் பண்ணாம, deadline மிஸ் பண்ணாம டெலிவர் பண்ணா,உனக்கு வடை மலை சாத்தறேன் பா
ஆஞ்சநேயர்: வட போச்சே!


P.S:
Inspired by a mobile message forward!

9 comments:

Karthik said...

man.. that's an awesomely funny post..

நவீன் said...

:-))))))))))))

Ramesh said...

Ha Ha : Zeno in full form. Blog follower Innaikuu zeno oru post panninaa, vadai maalai saththaren ....

zeno said...

@karthik thanks buddy :)
@naveen :)
@Ramesh, hey i did post two for a day, so anajaneya shld get vada malai :P

RamMmm said...

That was fun!

Neenga idhula endha category? Paaththu irunga, illainna yaaravadhu ungala oru saathu saaththiruvaanga. :-)

Why was there a P.S.? :-) :-)

zeno said...

last one thavira mathathu ellam than!
inspiration ku source attribute pannanumla! appuram plagiarism etc etc ellam edhuku?

Anonymous said...

Good one!! funny!! :)

chennaigirl said...

good one. Ennoda standard venduthalum ithuthaam, esp to ashokngr anjaneyar. :)

zeno said...

I presume it was the first one!I also presume, he got the vadamala ;)