Wednesday, March 26, 2014

உன்னாலே உன்னாலே

கண்ணீர்
கவலை
கண்ணறாவிகளைக்
கடந்து
கொண்டாட்ட
குதூகல
களிப்பில்
உன்னாலே
உன்னாலே!

No comments: