Sunday, May 13, 2007

About Me-Young Scientist

This was the press coverage reporting an event in which i was awarded, "Young Scientist" award at a district level competition.

Article on Gandhiji

This is one more article by me about gandhiji. Yeah, you guessed it right! For his birthday in the same tamil daily, Dinamalar.

My Article about vinagar Chaturhti

This is another article by me with regard to vinayagar chaturthi, in the same tamil daily, dinamalar.

My First Article about Swami Vivekananda

This was My First article which was published in the tamil daily, dinamalar. It is an article about Swami Vivekananda, which was published in regard for his birthday.


Wednesday, May 09, 2007

சின்ன சின்ன ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை

(சின்ன சின்ன ஆசை)

மல்லிகை பூவாய் மாறிவிட ஆசை
தென்றலை கண்டு மாலை இட ஆசை
மேகங்களை எல்லாம் தொட்டு விட ஆசை
சோகங்களை எல்லாம் விட்டு விட ஆசை
கார்குழலில் உலகை கட்டி விட்ட ஆசை

(சின்ன சின்ன ஆசை)

சேற்று வயலாட நாற்று நாட ஆசை
மீன் பிடித்து ஆற்றில் விட ஆசை
வானவில்லை கொஞ்சம் உடுத்தி கொள்ள ஆசை
பனி துளிக்கு உள்ளே நானும் படுத்து கொள்ள ஆசை
சித்திரத்து மேல சேலை காட்ட ஆசை

(சின்ன சின்ன ஆசை)

இரகசிய சினேகிதிக்காக

கிறுக்கல்களை காட்டினேன்
எனை அறிந்த அம்மா பதறினாள்
பொருள் குற்றமென
தமிழை அறிந்த அப்பா வெகுண்டார்
சொல்லில் குற்றமென

இரகசிய சினேகிதிக்காக

கிறுக்கிய கவிதைகள்
கனவான கற்பனையா
கருப்பொருளின் கலவையா
கூர்கணைகளையாய் கேள்விகள்
கல்லும் கரையும்
காலம் கனியும்
காதல் கைகூடும்
காட்டுகிறேன் கண்ணிலிருப்பவளை
கனவுதேவதையை கைப்பிடிக்கும்போது

இரகசிய சினேகிதிக்காக(அல்ல)

காலை கனவு கலைக்க மனம் இல்லை

காப்பி குடிக்க குதூகலம் இல்லை

குளிக்காத குற்ற உணர்ச்சியும் இல்லை

breakfast சாப்பிட பசி இல்லை

அலுவலகம் செல்லும் ஆர்வமும் இல்லை

நேரம் நகராமல் நாள் நரகமாய்

மிர்ச்சியில் suchi குரல் கேளாமல்

இரகசிய சினேகிதிக்காக

கனவில் முகம் தெரிகிறதா என
நக்கலாய் கேள்விகள் கேக்கிறாய் எனை
என் இரவை எல்லாம் அமாவாசை ஆக்கிவிட்டு

இரகசிய சினேகிதிக்காக

பயமாய் இருக்கிறது
பிரியமானவளை சேர வில்லையெனில்
பாண்டிமடத்தில் சேர்ந்து விடுவேனென