Wednesday, August 08, 2007

இரகசிய சினேகிதிக்காக

விருந்தும் மருந்தும்
மூன்று நாட்களாம்
நம் உறவும் ஊடலும்
கூட மூன்று நாட்கள்தான்!

No comments: