Ramblings Of A Mystical Mind
Wednesday, August 01, 2007
இரகசிய சினேகிதிக்காக(அல்ல)
ஆசைகள் நிராசையாகலாம்
அயர்ந்து போய் விடாதே
கனவுகள் கலையலாம்
கலங்கி போய் விடாதே
விருப்பங்கள் வீணாகலாம்
உடைந்து போய் விடாதே
தோல்விகள் தாக்கலாம்
துளாகி போய் விடாதே
ஒருகை பார்க்கலாம்
நம்பிக்கை இருந்தால்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment