Saturday, December 25, 2010

வஞ்சியின் வசவு

வரைமுறையின்றி வசவு
பேசுவது பிடிக்கவில்லையென்றவள்
வசைமொழி பாடினாள்
பிடித்திருக்கிறதென்றவுடன்!

5 comments:

பத்மா said...

hmmm>murankalin uru than penkal

Ramesh said...

hmmmmmm indeed. Look at what it has made you do - six posts in a day .

RamMmm said...

இதுக்கெல்லாம் கவலைப்படலாமா zenoகுமாரா.

என்ன அடுத்த கவிதைல ஒரு extension குடுங்க

வசவு பாடியது நீ
தேன் தென்றலது எனக்கு
எனைப்பற்றி அப்போதாவது
உண்மையாக
நினைக்கிறாயே என்று!

அந்த மாதிரி ஒன்னு. ;-) ;-)

zeno said...

@Padma Nice to see you here. Too bad on me that i was not able to read over your postings which serve as inspiration. BTW நீங்க சொன்னா கரெக்ட்டா தான் இருக்கும்

@Ramesh Lack of sleep and too much of sleep. This has been in the back burner fr a long time!

zeno said...

@Ram இது எல்லாம் எப்பவோ நடந்தது. வரலாறு முக்கியம் அப்படின்னு பதிவு பண்ணியிருக்கோம். அவ்ளோதான்.
நானே யாரும் இல்லாத டீக்கடைக்கு டீ ஆத்திட்டு இருக்கேன் ஆனாலும் என்னை உசுப்பேத்தி ரணகளப்படுத்துறதுல என்ன ஆனந்தம் உங்களுக்கு :P