Friday, October 07, 2011

Bidding Adieu

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ

எனது கை என்னை அடிப்பது போல
எனது விரல் கண்ணை கெடுப்பது போல்

அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ
ஏன் என்று கேட்கவும் நாதியில்லை
ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை

பசுவினை பாம்பு என்று சாட்சி சொல்ல முடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்

உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன

உனது இராஜங்கம் இது தானே ஒதுங்க கூடாது நல்லவனே
தொண்டுகள் செய்ய நீ இருந்தால் தொல்லை நேராது தூயவனே

கைகளில் பொன் அள்ளி நீ கொடுத்தாய்
இன்று கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்

காவியங்கள் உன்னை பாட காத்திருக்கும் பொழுது
காவி உடை நீ கொண்டால் என்ன ஆகும் மனது

வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவது எங்கே



p.s
This post should have been posted quite some time back, still it is never too late than to be never at all

1 comment:

Ramesh said...

Adieu, RIP.

What else can we say.