Sunday, October 16, 2011

பரவச பேரானந்தம்

படுத்தும்
பேருந்துப்
பயணமும்
பரவசமாக
பேரானந்தமாக
உன்னுடன்
பயணிக்கையில்!

7 comments:

Sankris said...

நெருப்பு இல்லாமல் புகையாதே. யார் அந்த இரகசிய சினேகிதி? ;-)

Ramesh said...

@Ram - That question has been asked many times, but our young hero deftly dodges it each time :)

Appu said...

@Ram ஒன்னா ரெண்டா எல்லாம் சொல்லவே ஒரு போஸ்ட் போதுமா :)நெருப்பு இல்லாமலும் புகை வரும். very cold ice பாத்தது இல்ல?
@Ramesh, ஊர் ஒண்ணு கூடிடுச்சா? நான் என்ன வச்சுகிட்ட வஞ்சனை செய்றேன்! There is no heroine, so i guess that makes me a villain :P As soon as there is some one i will proudly let you folks know. For now i have to sadly report there is no one!

Venkat said...

பேருந்து சினேகிதியோ
பெயர்தான் என்னவோ?
பெண்ணவளின் கண்ணசைவில்
சின்னதாய் விழுந்தீரோ?
புன்னகையில் மொழியினிலே
பூலோகம் மறந்தீரோ?

பின்குறிப்பு: எதோ உங்க inspirationla நானும் சின்னதா கவித எழுத முயற்சி பண்ணுறேன்,
இது கேலி அல்ல.

Appu said...

ஊரச் சொன்னாலும் பேர சொல்லக் கூடாதுன்னு சொல்வாங்க! பொதுவா bus beauty அப்படின்னு நான் நிக் நேம். பெயர் தெரியாட்டி ரொம்ப வசதி நாமளே செல்லப் பெயர் வச்சுக்கலாம். நான் inspiration! ஆகா
கண்ணசைவில் விழவில்லையென்றாலும் பஸ் டிரைவர் பிரேக் போடும் போது விழுந்திருக்கேன் ;) சில சமயம் பஸ் ஸ்டாப் மறந்திருக்கேன் ;)

RamNarayanS said...

இந்த பரவச பேரானந்தம், நித்யானந்தம் ஆக வாழ்த்துக்கள். :-)

Appu said...

நீங்க ரொம்ப நல்லவர் பாஸ் :)