யாரெனும் மிக கஷ்டம் என்று உங்களிடம் வழி கேட்டு வருகிறார்களா? பிரச்னை என்று உங்களை நம்பி வருகிறார்களா?இதை எப்படி செய்வது, அதை அப்படி செய்வது என்று ஆலோசனை கேட்பார்களா?
அவர்களுக்கு எல்லாம் மிக வக்கணையாக மிக நன்றாக பதில், அறிவுரை, பஞ்ச் டயலாக் எல்லாம் எடுத்து விடுவீர்களா? இனி அதை எல்லாம் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள், அல்லது எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
மிக நல்ல யோசனை, எல்லாருக்கும் சொன்னதையே திருப்பி சொல்ல வேண்டியதில்லை. படிக்க சொல்லலாம் அல்லது பதிவு செய்ததை போட்டுக் காட்டலாம்,வேலை மிச்சம் என்று எல்லாம் சொல்ல வரவில்லை.
அப்படி எழுதி வைத்தால், சுய முன்னேற்ற புத்தகம் எழுதின மாதிரி இருக்கும் என்றும் சொல்ல வரவில்லை.
உங்களுக்கு ஒரு கஷ்டம், பிரச்னை, மனக்குழப்பம் வரும் போது, என்ன செய்வது, யாரைக் கேட்பது என்று எல்லாம் மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம்.
நாம் மற்றவருக்கு சொன்னதை மீண்டும் நினைவு படுத்திக் கொண்டால் போதும். தன் சொல்லே தனக்கு உதவியாய் இருக்கும்.
Saturday, June 27, 2009
Friday, June 26, 2009
Little Electronics, Little Programming, Little Philosophy
Once upon a time Long long ago in the history of engineering there was a Mr X, Miss Y and Madam Z.
They were all sitting together for viva-voce examination
Just some five to ten minutes before the following incident was about to happen, Madam Z was very much frustrated with the way, Mr X and Miss Y was answering and she offered them her 20 cents.
"Come on People, Grow up, be serious and answer questions as third year folks and not like some school kids. "
Madam Z felt, she has set Mr X and Miss Y right by her harsh words, Surprise was waiting to pounce upon her!or rather the shock of her life probably.
Madam Z popped up a very easy question, to level of school to the so called mature college guys and girls, what is the difference between Analog devices and Digital Devices?
Mr X, being a gentleman, passed on the easy question to the Miss Y, Hey remember ladies first okie!
Miss Y started answering about analog signals and digital signals, Mr X being a good guy, always ready to help, corrected her, "hey maam is asking about devices."
Madam Z, thinking to herself, Miss Y is pathetic, at least Mr X, is getting to his senses, "you can answer yourself. "
Mr X replied, "Analog devices operate on analog signals, Digital Devices operate on Digital Signals.
Mr X finally got his revenge and set the Madam Z right. !
It would have taken all the prayers and blessings of not just his mom but also his forefathers, for him to come unscathed out of the viva voce.
At least that was the assumption Mr X until the day he meet with his destiny!
Fast forward to Today
Mr X true to his form of a management guy, asks questions for which he doesn't know the answers.
There was a poor soul[is he really a poor soul?] which got an interview scheduled due to Mr X.
Mr X before the night of interview, felt a strong urge to help the poor soul and conducted a mock interview.
It started off like this, "What is the difference between inline function and friend function?"
The poor soul, enthusiastically replied, "Inline function uses the keyword inline and friend function uses the keyword friend"
Now i need not say that was the end of the mock of interview.
Mr X finally had the taste of his very own medicine.
Mr X was heard blabbering to himself,"I know, I know, "history repeats", "what you sow is what you reap?" "Life is so cruel!"
Disclaimer:
Remember, it is just my writing, not me.

Tuesday, June 23, 2009
சொல்லுவது நிஜம்!
பெண் பார்க்கும் படலம்.
பெரியவர்கள் பேச வேண்டியதெல்லாம் பேசிய பின், சிறிசுகள் சிறிது தனியாக பேச வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.அதற்கென்ன தாராளமாக பேசுங்கள் என்று அவர்கள் இருவரும் தனித்து விடப்பட்டனர்.
"எனக்கு எதையும் மறைக்க விருப்பமில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசுவது மிக முக்கியம் என்பது என் கொள்கை."
"எனக்கு புகைப் பிடிக்கும் பழக்கம் உண்டு, எப்பொழுதாவது கஞ்சா. சில சமயம் ஏன் பல சமயம் குடிக்கவும் செய்வேன். இது எல்லாம் உங்களுக்கு பிடிக்க வில்லையென்றால் கல்யாணத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்கிறேன்."
மூர்ச்சையடைந்து விழுந்த சத்தம் கேட்டு அனைவரும் ஓடி வந்து கேட்டனர், "மாப்பிள்ளைக்கு என்ன ஆச்சு?"

Thursday, June 11, 2009
Law of Appreciation and Escalation
If you can meet with Triumph and Disaster
And treat those two impostors just the same:
Yours is the Earth and everything that's in it,
And -- which is more -- you'll be a Man, my son!
-Rudyard Kipling
Similarly,
The appreciation mail and the escalation mail from the client,
Both are just the same impostors,
Treat them alike, Happiness is yours!

Sunday, June 07, 2009
தலைவரும் தொண்டர்களும்.
தலைவர் மேடையில் பேச வருகிறார்.
தலைவர்: முன் வரிசையில் அமர்ந்திருக்கும் நம் கழகத்தின் அழகான மகளிரே! உங்கள் அழகு என் கண்ணை மறைக்கிறது. உதடு உதறுகிறது. குரல் குழறுகிறது. தொந்தரவு செய்கிறது. பேச விடாமல் தடுக்கிறது.தயவு செய்து நீங்கள் எல்லாம் பின் வரிசைகளுக்கு செல்லவும்.
தொண்டன்: தலைவா! உங்க மூஞ்சியை பாத்தப் புறம் நம்ம கட்சியில இருந்த கொஞ்ச நஞ்ச பிகர் எல்லாம் கூட எதிர்க்கட்சிக்கு போயிடுச்சு. இருக்கிறது எல்லாம் வத்தல் தொத்தல் தான். கவலைப் படாமா பேசுங்க!

தூங்காத விழிகள்!
வெகு நாள் கழித்து சொந்த ஊர் பயணம். வழக்கம் போல் தனியாக இல்லாமல் சினேகிதர்களோடு பயணம்.[கவனிக்க,இரகசிய சினேகிதி எல்லாம் அல்ல].ஆனால் எங்கள் ஊர் பேருந்தில்,ஆச்சரியமாய் சற்றே சுமாராய் ஒரு பெண்.அதுவும் ஒரு பையனுடன்! தெரிந்த பெண் என்று மனம் அடித்துச் சொல்லியது.ஆனால் ஞாபகத்திற்கு வராமல் மக்கர் செய்தது.அந்த பையன் நிச்சயமாய் அண்ணன் அல்ல தம்பியும் அல்ல.இருவரையும் சேர்ந்து பார்த்தால் நல்ல அபிப்ராயம் தோன்றவில்லை.[பெண்ணைத் தனியாக பார்த்தால் மிக நல்ல அபிப்ராயம் தோன்றியது.] இவர்கள் மீது ஒரு கண் என்ன இரண்டு கண்ணும் வைப்போம் என்று முடிவு செய்தேன்.[பையனைத் தனியாக பார்த்தால் சுத்தமாக நல்ல அபிப்ராயம் தோன்றவில்லை என்பது தான் என் முடிவுக்கு காரணம்]. பயணம் தொடங்கிய பின் கொஞ்ச நேரம் வரை பேசிக் கொண்டிருந்த நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக நிஷ்காம யோகத்தில் மூழ்கினர்.திரும்பி அந்த இருவரையும் பார்த்த எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இருவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர், நல்ல விதமாக.
ஊரில் இறங்கும் போது நண்பன் என்னைப் பார்த்துக் கேட்டான். கண் எல்லாம் என்ன இவ்வளவு சிகப்பாக? தூங்கவே இல்லையா நீ!

தலைவரும் தொண்டர்களும்
தலைவரும் தொண்டர்களும் ஆட்டோவில் பயணம் செய்கின்றனர்.
தொண்டன்1: தலைவா, நீங்க ஒரு கார் வாங்கி இருந்தா, இப்படி எல்லாம் நாம் கஷ்டப்படாமே ஜாலியாக பந்தாவா போய் இருக்கலாம்.
தலைவர்:எரியற கொள்ளியிலே எண்ணெய் ஊத்தாதே.போன வாரம் தான் கார் வாங்க புக் பண்ண அட்வான்ஸை ரிடர்ன் வாங்கி வந்தேன்.
தொண்டன்2:ஏன் உங்களுக்கு கார் ஓட்டத் தெரியாது என்கிற சமாச்சாரம் அப்ப தான் ஞாபகத்துக்கு வந்துச்சா?
தொண்டன்1:தலைவரைப் பத்தி இப்படி எல்லாம் பேசாத! அவர் அமெரிக்கால எல்லாம் கார் ஓட்டியிருக்கார். அதுவும் வேகமா கார் ஓட்டி போலீஸ் கிட்ட மாட்னப்ப, பைன் கட்டாம தப்பிக்க,அவனையே லஞ்சம் வாங்க வெச்சவர்.
தொண்டன்2: அது சரி அமெரிக்கா கார்ல எல்லாம் ஆட்டோ கியர்! இந்தியால ஓட்ட சொல்லுப் பாப்போம்.
தலைவர்: கார்ல எதுக்கு ஆட்டோ கியர் வைப்பாங்க? அமெரிக்கா காரன் லூஸா !

Thursday, June 04, 2009
பக்த பிரகலதானல்ல
அபிஷேகம் அர்ச்சனை
ஆராதனை ஆறுகாலபூஜை
நாள்முழுதும் நாமச்மரனை
எல்லாம் தெய்வமாகிப்போன
எனக்கு பூசாரியான
Manager-இடமிருந்து!
ஆராதனை ஆறுகாலபூஜை
நாள்முழுதும் நாமச்மரனை
எல்லாம் தெய்வமாகிப்போன
எனக்கு பூசாரியான
Manager-இடமிருந்து!
Tuesday, June 02, 2009
அத்தனைக்கும் ஆசைப்படு
சூப்பர் பிகர் எல்லாம் நமக்கு பிடிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
நமக்கு பிடித்த பிகர் எல்லாம் சூப்பர் பிகராக இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.

One Juice,One Straw,Two Lips
மாதத்தின் முதல் வாரம், ஆளுக்கொரு தோசை, காபி.இரண்டாம் வாரம், ஓரே தோசை,ஓரே காபி.
மூன்றாம் வாரம் ஓரே தோசை நான்காவது வாரம் ஓரே காபி.
மாதக் கடைசி பற்றாக்குறை, மாதச் சம்பளம் வாங்குவோர்க்கு மட்டுமல்ல, அதில் பாக்கெட் மணி வாங்கும் என் பாய் பிரண்ட்டிற்கும் தான்.

Subscribe to:
Posts (Atom)