Monday, December 07, 2009

காணாமல் போனவர்கள்

குழந்தைகளுக்கான  கடைகளில்
காணாமல் போய் விடுகிறார்கள்
பெரியவர்கள்!

2 comments:

RamMmm said...

Rightly put. :-)

zeno said...

உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை.!