Monday, August 01, 2011

இரகசியமில்லா சினேகிதிகளுக்காக

கடைகளில்
காலம் கடந்து
காத்திருக்கையில்
கடுப்பாவதில்லை
நான்
உன்னோடு
இருக்கையில்

5 comments:

Venkat.. said...
This comment has been removed by the author.
zeno said...

எப்படித்தான் பக்கத்துல இருந்து பாத்த மாதிரி சொல்றீங்களோ ;)

Venkat.. said...

no need to take it serious, just chumma.

zeno said...

இது எல்லாமே சும்மா தானே! நீங்க delete பண்ணது தான் வருத்தம் :( இதுக்கு எல்லாம் கோவிச்சுக்கற அளவு சின்னப் புள்ளையா நான் :( :( :(

Venkat.. said...

:)