Sunday, August 05, 2007

இரகசிய சினேகிதிக்காக

என் ஒரு cell-ல்
இல்லைதான் உன் பெயர்

என் ஒவ்வொரு cell-லிலும்
இருக்கிறது உன் உயிர்

1 comment:

Anonymous said...

Nice...