Saturday, May 01, 2010

நட்டாற்றில் விட்ட நண்பர்கள்

நல்லவன் யார்?கெட்டவன் யார்?
யாரை எல்லாம் நம்பலாம்?
யாரை எல்லாம் நம்பக் கூடாது?
கஷ்டம் என்றால் காணாமல் போய் விடுபவர்கள் யார்?
உண்மையான நண்பர்கள் யார்?
உதவிக்கு வருபவன் யார்? ஓடுபவன் யார்?
துன்பம் என்றால் துணை நிற்பவர் யார்?

இவர்கள் அனைவரையும் நேற்று நான் கண்டுகொண்டேன்.

சுறா படத்துக்கு எக்ஸ்டராவா ஒரு டிக்கெட் இருக்கு. வருவாயா என எனக்கு தெரிந்த எல்லாரையும் கேட்டேன்.  யாருமே துணைக்கு வரவில்லை!

பி.கு
பிரச்னைனா பயந்து போக நாங்க எல்லாம் புறா இல்லை. சுறா ரசிகர்கள், அதனால் தனியாக தில்லாக சென்றேன்!

3 comments:

RamMmm said...

எவ்வளவு நல்லவரு நீங்க? உங்கள போயி இப்படி தனியா உட்டுட்டாங்களே? tch tch :-)

Ramesh said...

Avalo bayangaramana padama ? What category would I have fallen under ?? If you had asked me, I would have run 100 miles in the opposite direction; unless the padam features T :) :)

zeno said...

@ram விடுங்க விடுங்க சிங்கம் எப்பவும் single a தான் போகும்!

@ramesh seriously, earlier my tenant's kid got sick after seeing one of his previous movie :) there are more good lookin than T.